நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர்- காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி
வயது 8727 அக்டோபர், 1923 – 18 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநினைவுகூரப்படுவோர்: பொன்றோஸ் எலியாஸ் · எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை
எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவும்,ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எலியாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்றோஸ் எலியாஸ்
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
பொன்றோஸ் எலியாஸ் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தோடு எமைப் பெற்று வளர்த்தீர்
நேசத்தோடு பண்பும் கல்வியும் கொடுத்தீர்
நாரந்தனை வாழ்ந்துநீர் விளைத்த நன்முத்துக்கள்
பாரெங்கும் பரவிப் பதித்தன நின்தடங்கள்
நீரெங்களை விட்டுப் பிரிந்ததின்றுடன்
வருடங்கள் பத்தும் பதினெட்டுமாகினும்
பொய்யாப் புகழுடன் - பரம்பொருளுடன்
ஐயாவும் அம்மாவும் வாழ்கிறீர் நித்தியம்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

