மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எலியாஸ் வஸ்தியாம்பிள்ளை
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்
வயது 6912 மே, 1946 – 8 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- அலம்பில்
- வாழ்ந்த இடம்
- அலம்பில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு அலம்பிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட எலியாஸ் வஸ்தியாம்பிள்ளை அவர்கள் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், எலியாஸ், காலஞ்சென்ற லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியப்பிள்ளை மரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வளர்மதி, கரோலின் கலைமகள், எமில்ரன் எழில்ராஜ்(பிரான்ஸ்), எவரிஸ்ரா வலன்ரீனா, வினோத் விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செபமாலை, யேசுராஜா(இலங்கை), அல்பிரட்(சூரி- கனடா), தவராஜா(தவம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியநாதன், வின்சன் நோயல், மரியகீதன், சிலோஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேரி லூசென்ரா, காலஞ்சென்ற மேரி மாக்கிரேற், பத்மாவதி, தவலட்சுமி, பிரான்சிஸ், யூலியஸ், டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின்சன், ஆரோஞ்சனா, மேரி லிவினியா, சுகிர்தன், சுஜித்தா, சாறா, ஜெனிற்றா, நிஷாந்தன், காலஞ்சென்றவர்களான வாணி, டின்சியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கொன்சன் கொட்வின்(டில்சான்), டிலக்சி, லொஜிஸ்ரன், டிலக்ஸ்சனா, செரீனா, செபினியா, அலிஷா, சுகிர்தா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-04-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அலம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அலம்பில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

