ஆறுதல்

மரண அறிவித்தல்

எலிசபேத் அன்ரனிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

எலிசபேத் அன்ரனிப்பிள்ளை

வயது 877 ஏப்ரல், 1931 – 19 ஜூன், 2018

பிறந்த இடம்
கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்
ஹனோவெர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபேத் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற்வர்களான பஸ்ரியாம்பிள்ளை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை(Retired Health Inspector) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பெனடிற்(ஜெர்மனி), அலெக்ஸ்(இத்தாலி), றாயினி(ஜெர்மனி), றோகினி(நெதர்லாந்து), வேஜினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி(யாழ்ப்பாணம்) மற்றும் நவமணி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானபுஸ்பம்(கனடா), றோஸ்மலர்(யாழ்ப்பாணம்) மற்றும் அருமைத்துரை(விளான்), ஜெயராணி(இந்தியா), அரியரெட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றஞ்சி(ஜெர்மனி), காலஞ்சென்ற சாந்தினி, மாலா(இத்தாலி), அல்போன்ஸ்(ஜெர்மனி), ஜெயராஜ்(நெதர்லாந்து), ஜெரோம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யூட்- தனுஜா, பிரசாத்- ஜெசிக்கா, பிரதீப், பிரியங்கா, எறிக்சன், ஜெனிஸ்ரன், வில்சன், காலஞ்சென்ற ஜெசிக்கா மற்றும் ஜெனிற்றா, றொபின், றொசான், றுபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகான, றியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.