மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி கனகசபாபதி
மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்
வயது 9018 செப்டம்பர், 1927 – 17 மே, 2018
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கனகசபாபதி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று கனடா Montreal இல் காலமானார்.
அன்னார், இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், நாகலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற KPS காந்தி, கர்ணன், செல்வம், நளன், சுமதி, கோமதி, பாமதி, ஸ்ரீமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், வியாளாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராசா, இளையராசா, யோகராசா, மகாதேவன், பரமானந்தம், இந்திராதேவி, சறோமலாதேவி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சூரியர், மனோகரன், உதயகுமார், மாதவன், இரஞ்சினி, மொறின், ஜெகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஸ்யந்தன், துர்க்கா, நிலானி, மயூரி, டானியல், டயானா, சகானா, சான், சபீனா(செல்வம்), சந்தியா, சேரன், அக்சனா, அச்சிதன், அக்சரன், நிரோசன், ஜெரோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜானவி, ஆதித்தியன், றொனில், றோகன், விக்ரோரியா, ஜஸ்மின், அஞ்சலீனா, ஜடன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

