மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி இராசையா
வயது 7725 பிப்ரவரி, 1938 – 8 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- வடலியடைப்பு, அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி இராசையா அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), உமையாள்(இலங்கை), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பொன்னுத்துரை, மற்றும் பவளம்மா, காலஞ்சென்ற தருமரத்தினம், நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பார்த்திபன், வேணுகோபால், குமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், தெய்வேந்திரன், புவனேந்திரன், விமலேந்திரன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி, ஜானவி, கிர்சாந், கீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

