ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையதம்பி செல்லத்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி செல்லத்தம்பி

வயது 908 ஜூன், 1929 – 27 ஜனவரி, 2020

பிறந்த இடம்
கணுக்கேணி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லத்தம்பி அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கற்பகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(நாரதர்) தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம்(கணேஸ் - கனடா), செல்வமங்கை(மங்கை- கனடா), சுவேந்திரன்(சுவேந்தி- கனடா), காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவப்பிரகாசம்(தியாகு விதானையார்), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(இளைப்பாறிய கிராமசேவகர்- திருநெல்வேலி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

செல்வநாதன்(செல்வா- கனடா), சுமதி(கனடா), பிரியதர்சினி(பிரியா- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(சின்னகண்டு), கதிர்காமு(பொன்னுக்கிளி), புலேந்திரன்(ஐயா) மற்றும் தவசிங்கம், கனகநாயகம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி(பூங்கொடி), உருத்திரா, தியாகலிங்கம், பவளமணி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சங்கீத், ஹரீஷ், அக்‌ஷயா, பிரஜீத், தஜீவ், ஹம்சாயன், அக்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.