ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு24 செப்டம்பர், 1940
இறப்பு2 மே, 2022
எலிசபேத் ஜேசுதாசன் அவர்களின் படம்

எலிசபேத் ஜேசுதாசன்

வயது 81

பிறந்த இடம்
இளவாலை பெரியவிளான்
வாழ்ந்த இடம்
இளவாலை பெரியவிளான், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Essex ஐ வதிவிடமாகவும் கொண்ட எலிசபேத் ஜேசுதாசன் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜேசுதாசன்(துரைமணி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சீலன்(நெதர்லாந்து), அருள்(நெதர்லாந்து), சீலி(லண்டன்), ஜெயமேரி(நெதர்லாந்து), காலஞ்சென்ற ஜெறோம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மீரா(நெதர்லாந்து), எலன்(நெதர்லாந்து), ரவி(லண்டன்), ஆனந்தன்(நெதர்லாந்து) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்பு(கனடா), அருள்(கனடா) மற்றும் மணி(கனடா), நாயகி(இலங்கை), ஜெயம்(பிரான்ஸ்), நவம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, முடியப்பு, தைரியநாதர், றோபேட், அன்ரனி, திருச்செல்வம் மற்றும் ஜோசோப் ஆகியோரின் மைத்துனியும்,

Suganja, Thirza- Roy, Boaz, Joel- Charlaine, Lydia, காலஞ்சென்ற Matthias, Joanna, Roshanna, Theodora, Prisca, Philemon, Thimothy, Tryfena ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Mayson, Elynn ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.