ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையகுட்டி நடேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையகுட்டி நடேசு

வயது 694 மே, 1946 – 21 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இளையகுட்டி நடேசு அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையகுட்டி, வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிட்டிணன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரட்ணம்(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னேஸ்வரி(கனடா), யோகநாதன்(கனடா), ஜெயநாதன்(ஜெர்மனி), விமலநாதன்(கனடா), திலகநாதன்(திலக்- கனடா), சிறீஸ்வரி(கனடா), இந்துநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), பரமாநந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன்(கனடா), மஞ்சிதா(மஞ்சு- கனடா), சாந்தினி(ஜெர்மனி), மலர்(சிங்கப்பூர்), யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவக்கொழுந்து(பட்டு- இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,

மதுரா(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

சிந்துஜா(கனடா), சகானா(கனடா), அடானா(கனடா), ஜதுசன்(ஜெர்மனி), பானுஜன்(ஜெர்மனி), டாபினி(கனடா), லெவிசா(கனடா), ஜோட்ஸ்னா(கனடா), ஜஸ்வின்(கனடா), ஜாஸ்லின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை Mahinda Parlor 591, Galle Road, Colombo என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 மே, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.