ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையதம்பி ஏகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி ஏகநாதன்

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி

வயது 7923 ஜனவரி, 1943 – 28 ஜூன், 2022

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
நயினாதீவு, காரைநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி ஏகநாதன் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி விஜயலக்‌ஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தா, காலஞ்சென்ற விஜயானந்தா, ஜெயந்தி, வருணானந்தா, விஜயபவானந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காமாட்சியம்மா, சிவகாமசுந்தரி ,வாலாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், சதாசிவம், அருள்லிங்கம், கதிர்காமநாதன் மற்றும் சிவநாதன், சபாநாதன், ஶ்ரீகாந்தா(பிரபல சட்டத்தரணி), உஷாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரீஸ்வரி, சிவநாதன், தவநாயகி, டிலக்ஷ்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சித்தரஞ்சன், சிந்துராரணி, நந்தகோபன், சாயிசங்கர், சாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை நீலிப்பந்தனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.