1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இம்மனுவல் யேசுதாசன்
BA, MA, MBA
வயது 681 ஜனவரி, 1949 – 28 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவல் ஜேசுதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம்
அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம்
இன்பத்திலும் துன்பத்திலும் ஓடிவந்து உதவும் அன்புக்கரங்கள்
மன்னிக்கும் மனமும் சிரித்த முகமும் உமது சிறந்த குணங்கள்!
அம்மா, ஆச்சி, அப்புவின் அன்பு மனங்களையோ
உங்கள் மனதில் உருவாக்கி சகோதரமாக இறைவன் தந்தது
எமக்கெனவே வந்த அறிவின் தந்தை, உற்ற நண்பன்
கண்களைவிட்டு மறைந்தாலும் எம்மனதில்
என்றும் வாழும் அன்பின் தெய்வம்!
மண்ணில் எங்கள் உயர்வின் ஆணிவேர் நீங்கள்தானே அண்ணா!
மறக்கமுடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
அன்புச் சகோதரங்கள், உறவினர்கள்.
— சகோதரங்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

