மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இம்மானுவேல் சுவாம்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்
15 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் சுவாம்பிள்ளை அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
எலிசபெத்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தன்(Accountant, லண்டன்), பிரபாகர்(லண்டன்), மக்ஸிமா(Accountant, லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஞானம்மா, றோஸ்ம்மா, யேம்ஸ், லில்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பாஞ்சலி அவர்களின் அன்பு மாமனாரும்,
கிறிஷாந், பியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

