மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இம்மானுவல் யோகராஜா நவரட்ணம்
வயது 654 டிசம்பர், 1955 – 17 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Hayes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவல் யோகராஜா நவரட்ணம் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் நவரட்ணம் மேரி பரமேஸ்வரி நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேல்முருகன் பரதன், அன்னம்மா வேல்முருகன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா நவரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்டினா, கிறிஸ்தோபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டப்(f)னி கிரௌதர்(ராணி), செருபின்(ஜெயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோரன்ஸ் கிரௌதர், காலஞ்சென்ற பிரதீபன் வேல்முருகன், பிரதீசன் வேல்முருகன், சிவசுதன், விஜயகுமார்(வரதன்), பிரேமலதா விஜயகுமார், பிரேமரஜனி சிவசுதன், மைதிலி பிரதீசன், வதனிபிரதீபன், சுபோதினி நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

