மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரகுப்பிள்ளை வைத்தியலிங்கம்
வயது 8426 மார்ச், 1936 – 3 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Croydon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட இரகுப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் மனோன்மணி தம்பதிகளின் இளைய மருமகனும்,
ஸ்ரீராஜசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், ஞானேஸ்வரி ஆகியோரின் இளைய சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்ரீராஜதேவி, ஸ்ரீராஜஸ்கந்தன், காலஞ்சென்ற மகாலிங்கம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

