மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஏரம்பமூர்த்தி ராஜேஸ்வரன்
வயது 6520 மே, 1955 – 4 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி ராஜேஸ்வரன் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஏரம்பமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பார்வதி(சுருவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரமனேசன், றஜிதா, ரேகா, ரமீலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜீவ், வினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

