மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
வயது 3520 நவம்பர், 1983 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Augsburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்ரன் ஜெயக்குமார் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கர்மிலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
யூலியானா அவர்களின் அன்பு மாமாவும்,
பற்றிக் ஜெபரட்ணம், பிலோமினா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
றோஸ்மேரி(மாலா), செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

