மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஈசாக்கு அந்தோனியாப்பிள்ளை
வயது 8513 ஆகஸ்ட், 1932 – 18 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஈசாக்கு அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 18-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரி கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராயப்பு கத்தரீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஈசாக்கு அவர்களின் அன்பு மனைவியும்,
பீலிக்ஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
ராதா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மோணிக்கம், பங்கிராஸ், றீற்றம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பொன்னுமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்கி(பிரான்ஸ்), லக்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று சவேரியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு பின்னர் சவேரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

