மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எஸ்தர் நிரோசன்
வயது 3325 பிப்ரவரி, 1984 – 19 ஜூன், 2017
- பிறந்த இடம்
- சீனா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசீனா Hong Kong ஐ பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எஸ்தர் நிரோசன் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி Leung தம்பதிகளின் அன்பு மகளும், பேரின்பநாயகம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிரோசன் அவர்களின் அன்பு மனைவியும்,
Bryan அவர்களின் அன்புத் தாயாரும்,
Maria அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஹரிஷன் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

