மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார்
வயது 4123 ஜூலை, 1978 – 13 மார்ச், 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வர்ராணி அன்ரன் செல்வக்குமார் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், விமலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், யோசவ் செல்வநாயகி(மாதகல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் செல்வக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அஸ்வினி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஆனந்தராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான இன்பராசா, அஜந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

