மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யூஜின் டேவிற்துரை
வயது 6725 ஆகஸ்ட், 1952 – 25 மார்ச், 2020
- பிறந்த இடம்
- பாஷையூர்
- வாழ்ந்த இடம்
- Villejuif
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யூஜின் டேவிற்துரை அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அலெக்சாண்டர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற டேவிற்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜூட் பிரதீபன்(லண்டன்), அனற் பிரசாந்தி(பிரான்ஸ்), செனித் பிரபாகரன்(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற எட்வின், பபி(பிரான்ஸ்), கில்டா(இலங்கை), விறில்டா(இலங்கை), ஜாக்சன்(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வொஸ்ரின், றீனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்பழகன், பூங்குழலி, ஷெறின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

