மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஃபீலிக்ஸ் இராஜன் தனசிங்கம்
வயது 5722 மே, 1960 – 4 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஃபீலிக்ஸ் இராஜன் தனசிங்கம் அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தனசிங்கம் றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜேந்திரம் ஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்டெஃப்னி, ஷாலினி, டான்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரண்டன் அவர்களின் அன்பு மாமனாரும்,
எய்டன், ஐவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராஜீ, ராஜு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெனராஜ், ஆனந்தி, ஜெயந்தி, சுகந்தராஜ், காலஞ்சென்ற கிங்ஸ்லி மற்றும் செல்வினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவிழிப்பு பூஜை 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை Holycross Catholic Church, 208 Sangley Road, Catford London, SE6 2JS, UK எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

