மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரான்சிஸ் எலிசபேத்
வயது 8810 மே, 1928 – 22 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- இராசாவின் தோட்டம்
- வாழ்ந்த இடம்
- இராசாவின் தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் எலிசபேத் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்ரன் தனராஜ், அன்ரன் தனராணி(பவானி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கண்ணன், சாந்தன் ஆகியோரின் ஆசை அம்மாவும்,
செல்லத்துரை, அக்கினேஸ்(குண்டுமணி), அந்தோனிப்பிள்ளை, இராசமணி, தேவிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிமா, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-01-2017 திங்கட்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

