மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரான்சிஸ் மரியநாயகம்
வயது 7416 மார்ச், 1942 – 12 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மரியநாயகம் அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை இராசம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
மில்விறட்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மரினா(சிறாணி), பரினா யூட்னா(பவா) அனஸ்லி கொன்ஸ்லி, ஜான்ஸ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரனிஸ்லஸ்(ராசநாயகம்) காலஞ்சென்ற கிறிஸ்ரி(வேதநாயகம்- பொலிஸ்), கீதபொன்கலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராஜ்(ஜெயம்), நியூட்டன், ஜெனிற்ரா, நிலாணி, றுக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினிவிறட், ஜெனோவா(பிரான்ஸ்), ராஜி(கெலன்- பிரான்ஸ்), மாகிறட்(றூபி- இலங்கை), அல்பிரட், வினிவிறட்(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பெனோ, றெனோ, லெனோ, ஒலின்ரன், மீரியா, பேர்வின், மார்வின், ரெமினா, ரெனிசா, ரெவின், ஏய்டன், அமலியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

