மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரான்சிஸ் இராசநாயகம்
வயது 6323 நவம்பர், 1952 – 6 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இராசநாயகம் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பிரான்சிஸ்(சீனியர்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர் நேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா(பிறேமா) அவர்களின் அன்புக் கணவரும்,
றாஜி, லக்சி, பிறின்சன், விஜியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வில்வரசிங்கம், அமிர்தநாயகம், அருமைநாயகம், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபேட், ஜெனோ, றஜி, வினோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொஜின், அகேனன், ஓவியா, சைனு, விது, அஸ்வின், றொஸ்வின், தபிதா, விஸ்னு, சஞ்சை, சஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு சூசையப்பர் சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

