மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றோசலின் பிரான்சிஸ் சேவியர்
வயது 8715 அக்டோபர், 1933 – 31 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர், போடெக்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோசலின் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோண்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா, மஞ்சுளா, ராஜன், குட்டி, சூட்டி, அஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், மலக்கியாஸ் மற்றும் றீற்மலர், பேபி, தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொனிக்கம்மா, காலஞ்சென்றவர்களான போஜியா, Dr. கலாசியோன் மற்றும் லூர்த்துராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானசீலன், அருணாகரன், சுமதி, கியுபேட், குமார், கமலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகானா, காலஞ்சென்ற செசானா, விதுர்சிக்கா, ஆதர்சா, நிலக்சன், மெலனி, டினேஸ், சந்துரு, ரிபனி, அக்சரா, றுப்திக்கா, கவியோன், கொன்ஸ்ரா, கிவோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஒட்றிறெயின், ரிறிஸ்ரன்றெமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Viewing Code: PFG - SERVICES FUNÉRAIRES
1107B-SALON D'ORCHIDE
Live Link:- Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

