மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரான்சிஸ்கா சவிரிமுத்து
வயது 906 செப்டம்பர், 1928 – 14 மே, 2019
- பிறந்த இடம்
- ஆவணம்
- வாழ்ந்த இடம்
- ஆவணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் ஆவணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ்கா சவிரிமுத்து அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை அடைக்கலம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தொம்மை சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
செபமாலை தவமணி, றோஸ்மேரி, காலஞ்சென்ற வெற்றிநாயகம், எலிசபேத், மரியநாயகம்(பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை, றீற்றா, குணசீலன்(கிராம அலுவலர்), ஜோண் போல்(டென்மார்க்), றொபின்(லண்டன்), அருட்சகோதரி பிரியசாந்தி(அப்போஸ்த்தலிக்க கார்மேல் சபை, உதவி அதிபர் சென் மேரிஸ் கல்லூரி- திருகோணமலை), ஜேம்ஸ் கிறிஸ்ரி ராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அருளம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிரான்சிஸ் சேவியர் முருகையர், செபமாலை குழந்தை மாஸ்ரர்(இளைப்பாறிய அதிபர்), செபமாலைமுத்து, யக்கோபு, எலிசபேத்தம்மா(பிரான்ஸ்), சகாயநாயகி, தேவதாசன், பொன்றோஸ், சீத்தா(டென்மார்க்), றூபினி(லண்டன்), றொக்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆனந்தராசா(பிரான்ஸ்), இன்பராசா(பிரான்ஸ்), அருட்பணி அன்புராசா(அமலமரித் தியாகிகள் சபை முல்லைத்தீவு), திருமகள்(ஆசிரியை- உயிலங்குளம் பாடசாலை), மலர்விழி(ஆசிரியை- பரிகாரிகண்டல் பாடசாலை), கயல்விழி(இலங்கை வங்கி முருங்கன்), ஜீவனா(பொறியியலாளர்- லண்டன்), சுஜினா, றெஜினா(சமுர்த்தி முகாமையாளர் பிரதேச செயலகம்- மன்னார்), விஜீவன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் வீதி அபிவிருத்தித் திணைக்களம்- மன்னார்), வசந்தன்(மலேசியா), ஜெயா, பிறேமன்(பிரான்ஸ்), விஜயா(ஆசிரியை புனித சவேரியார் பெண்கள் கல்லூரி- மன்னார்), அகிலன், வினோதன்(வன வளத் திணைக்களம்- மன்னார்), சுதா(பிரான்ஸ்), மெரின்(பிரான்ஸ்), ஜெனின்(பிரான்ஸ்), ஜெரெமி (பிரான்ஸ்), சறோண், வெற்றிறாஜ்(முகாமையாளர் செலிங்கோ காப்புறுதி- மன்னார்), வெண்ணிலா(ஆசிரியை யோகபுரம் பாடசாலை), நிலானி, அருட்சகோதரி வளர்மதி(கார்மேல் சபை நவ சன்னியாச சகோதரிகள் பொறுப்பாளார்), பிரதீபன்(பிரான்ஸ்), அன்பரசி(ஆசிரியை- காயாக்குளி பாடசாலை), எழிலரசி அருட்சகோதரி(கார்மேல் சபை ஆசிரியை பூண்டிலோயா), றுபினா(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் நானாட்டான்), தேன்மொழி(ஆசிரியை- அடம்பன் பாடசாலை), கனிமொழி(சப்ரகமுவ பல்கலைக்கழகம்), நிரோஷன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அடம்பன்), யாழினி(முகாமைத்துவ உதவியாளர் பிரதேச செயலகம்- மடு), சவிஷன், சவீறா(டென்மார்க்), சரண்(டென்மார்க்), ஜோசுவா(டென்மார்க்), பிரான்சிஸ்கா(டென்மார்க்), நோஷிக்கா(லண்டன் பல்கலைக்கழகம்), கிறிஸ்ரிக்கா(லண்டன்), பிறிஸ்கா(லண்டன்), ஜெவின்(லண்டன்), ஜொஸ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செலின்(பிரான்ஸ்- பிரான்ஸ் பல்கலைக்கழகம்), அடலின்(பிரான்ஸ்), லிசா(பிரான்ஸ்), மக்டல்(பிரான்ஸ்), சஞ்சனா(பிரான்ஸ்), றியா(பிரான்ஸ்), செலினா(பிரான்ஸ்), அக்ஷை(பிரான்ஸ்), சஞ்சை(பிரான்ஸ்), அஷ்விக்கா(பிரான்ஸ்), ஆரன்(லண்டன்), ஜோசுவா(லண்டன்), சாகியன்(மலேசியா), ஜென்சி(மலேசியா) மற்றும் சாகித்தியன், பூர்விகா, கௌசிகன், காவியா, கவிநயன், கவிப்பிரியன், ஆதித்தியன், ஆதனா, ஜெருஷன், றொசாறியன், ஒலிவியா, நிதுஷன், யதுஷன், அவனீதன், துஷிந்தன், சிறோணிக்கா, டிவைன்ஷி, ஒபிவியன்சி, மெசி, ஜொணத்தன், கீர்த்தி, நான்சி, ஜோய்சி, ஷனோன், ஷெஹான், ஷெவோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் அவணம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும், மிகத் தொன்றுதொட்டு முக்கியம் பெற்ற இடமும்,பனைமரங்கள்,கால்நடை வளர்ப்பு, நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த மன்னார் ஆவணத்தைப் பகுதியில் செபமாலை அடைக்கலம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக பிரான்சிஸ்கா அவர்கள் 06/Sep/1928 ஆம் ஆண்டில் இவ் அவனியில் வேதநாயகம் எனும் உடன் பிறப்புடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் அழகு நிறைந்த ஆண் மகனான தொம்மை சவிரிமுத்து என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்வுற்று வாழ்ந்ததன் பயனாக செபமாலை தவமணி, றோஸ்மேரி, வெற்றிநாயகம், எலிசபேத், மரியநாயகம், அந்தோனிப்பிள்ளை, றீற்றா, குணசீலன், ஜோண்போல், றொபின், அருட்சகோதரி பிரியசாந்தி, ஜேம்ஸ் கிறிஸ்ரிராசா போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்து இன்புற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் இறைவன் மீது அசையாத பக்தி கொண்டு பிள்ளைகளுக்கு பக்தியை ஊட்டி வளர்த்ததுடன்,ஆண்டவன் பணிசெய்ய ஒரு பிள்ளையை ஆசையாக அற்பணித்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார்.அத்துடன் வருத்தம் ஏற்படும் காலத்தில் வைத்தியராகவும் மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.05.2019 இல் 90 வயதில் மன்னாரில் உள்ள ஆவணத்தையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஆவணம் தந்த
......ஆருயிர் தெய்வமே
அன்புப் பாதை காட்டிய
......அசையா உறவே
அமைதி மனமும்
...... அசையா பக்தியும்
ஆசை உறவே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

