ஆறுதல்

நினைவஞ்சலி

பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரான்சீஸ்கம்மா அமலதாஸ்

வயது 6219 ஜனவரி, 1958 – 9 ஜூன், 2020

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் அம்மா
அம்மா என்ற மூன்று எழுத்தில்
எங்களின் உயிர் மூச்சு
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறவில்லை எங்களது மனது

வாழ்கை என்னும் மேடையில்
நடிக்க தெரியாதஒரு கதாபாத்திரம் நீ அம்மா

உன் கைக்குள் இருந்த வரை
எங்கள் உலகம்அழகாகத் தான் இருந்தது
வாழ்கை சொல்லி தரும் பாடம் முழுமையாக
நாம்படிக்கும் முன்னரே நீ இல்லை இது தான்
உலகம்,
உறவு, பாசம், என்று புரிய வைத்தாய்

இரு ஆண்டுகள் சென்றாலும் ஆறவில்லை
எம்இதயம் எப்போதும் உங்கள் நினைவுகள் தான்
எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும்

உங்கள் பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கிறோம் அம்மா....

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 9 ஜூன், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 9 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.