1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கப்ரியல் பிள்ளை மரியதாசன்
வயது 7620 பிப்ரவரி, 1943 – 19 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- சில்லாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கப்ரியல் பிள்ளை மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"புன்னகை முகத்துடன் தினம் தினம் இரை தேடிடுவாய்
உன் சேய்களுக்கு"
காலன் குறித்த தேதி அறியாமல் மருத்துவர் சொல்ல
உனது சேய்களை பரிதவிக்க விட்டாய் ஐயா!
எண்ணாத நாட்களில்லை எழுதாத வரிகள் இல்லை
பேனா கூட வரிகள் சொல்ல அசைய மறக்குது
ஏதேதோ நினைத்திருப்பாய் சொல்ல
ஒரு பிள்ளையில்லை உனது அருகில் அத்தருணம்!
தினம் தினம் கண்டு மகிழ்ந்திடு உன் மழலை
செல்வங்களின் புன்னகையை
உனது ஆலயத்தில்!
விழியாய் ஒளியாய் நீ தந்து
வழியால் எம்மிடம் வந்திடய்யா
எல்லாம் வல்லவனே மீண்டும்
உன்னிடமே கூட வரமருளும்
தந்தையே தகப்பனே!!!
உனது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

