மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிரியேல்பிள்ளை டொன்பொஸ்கோ
வயது 8126 டிசம்பர், 1935 – 14 ஜூன், 2017
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- Pickering
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை டொன்பொஸ்கோ அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை சலோமைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பற்றிமாலூயிஸ்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
கமில்ரன், எமில்ரன், செல்ரன், லின்ரன், யாழ்ற்ரன், செறிங்ரன், டிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற டேவிற், இமெல்டா(பாக்கியம் ரீச்சர்), காலஞ்சென்றவர்களான மாகிறேற், இம்மானுவேல் இராசசிங்கம் மற்றும் பியாற்றிஸ்(புனிதம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெனோவா(நேசம்), அன்ரன் மரியதாஸ், காலஞ்சென்ற ஜெனோவா(இந்திரா), யஸ்ரின், யசிந்தா(யோகம்), கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இன்வென்ரா(ஜில்வியா), கயானி, டயானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனத்தன், ஜெனீனா, சொபியா ஸ்ரேவின், சேய்டன், செரினா, கேலோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

