மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கஜமுகநாதன் லக்சனா
வயது 117 ஜூலை, 2015 – 5 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கஜமுகநாதன் லக்சனா அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சித்திரம், மங்களநாயகி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கஜமுகநாதன் சுகிதா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சகானா, சிறிறாம், கீர்தனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசானந்தன்(இலங்கை), பொன்னம்பலம், கைலாயநாதன், சண்முகநாதன், நடராசா(இலங்கை), கவிதா நிதிராஜா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அனுசா நவச்செல்வன்(இலங்கை), சிறீதர் மல்லிகா(இலங்கை), கோகுலன் விலாசித்தா(இலங்கை), சுகர்ணன் றபிந்தா(இலங்கை), கபிலன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
நிதேஷ்(கனடா), வைஷ்ணா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்மிலன், கானகி, பிரமிளா, ரிஷிகேஷ், கீர்த்தன், தக்ஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
நல்லையா தேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கச்சிபிள்ளை, மற்றும் ஐயாத்துரை குனேஷ்வரி(இலங்கை), அப்புத்துரை(இலங்கை), அம்பலவாணர் மனோராணி, தவமணி(இலங்கை), குலசூரியர் புஷ்பமாலா(பிரான்ஸ்), குரு சிவலோகநாயகி(பிரான்ஸ்), நாகேந்ரராசா செல்வநாயகி(இலங்கை), எதிர்வீரசிங்கம் ஞானசொரூபமணி(இலங்கை), ஜெயரஞ்சன் திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
13 Avenue Marcel Cachin,
93120 La Courneuve,
France
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

