ஆறுதல்

மரண அறிவித்தல்

கஜேந்திரா விக்னராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கஜேந்திரா விக்னராஜா

வயது 3623 டிசம்பர், 1983 – 26 மே, 2020

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கஜேந்திரா விக்னராஜா அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த விக்னராஜா மஞ்சுளா தம்பதிகளின் அருமை புதல்வரும், Chandrakand Kuldip Tigdi தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குமாரவேல், பூவம்மா தம்பதிகளின் அன்பு பேரனும்,

கனடாவைச் சேர்ந்த Manisha அவர்களின் அன்புக் கணவரும்,

Jaina அவர்களின் அன்புத் தந்தையும்,

Jayesh Tigdi அவர்களின் அன்பு மைத்துனரும்,

Jayandra, Branaventhira ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Narmatha அவர்களின் அன்பு மைத்துனரும்,

Kaya அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகிந்தா அவர்களின் அன்பு மருமகனும்,

தவநாயகி, திவாகரமூர்த்தி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.