ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானமுத்து இராஜநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானமுத்து இராஜநாதன்

Bibi Retired Teacher- J/ Chavakachcheri Ladies College

வயது 858 நவம்பர், 1930 – 3 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
நுணாவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
Pinner

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமுத்து இராஜநாதன் அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, முத்தாச்சி பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னராஜா, ஜெயராஜா, அமிர்தா, காலஞ்சென்றவர்களான தேவராஜா, ரூபராஜா, கிருபராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னமுத்து, கிருஸ்ணமுத்து, காலஞ்சென்ற சொர்ணமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராணி, சுகிர்தா, கலைமதி, சிவானந்தன், சிவசக்தி, காலஞ்சென்ற நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜீத், நெரா, ஜெரா, நளினி, நவீனன், இந்து, ரூபினி, நிருபா, கிருஸ்ணி, விதுஜா, பைரவி, மைதிலி, கீதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சுஸ்மி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.