மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணநாதன் கதிரவேற்பிள்ளை
இளைப்பாறிய Electrical பொறியியலாளர்
வயது 6630 டிசம்பர், 1951 – 31 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- துன்னாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணநாதன் கதிரவேற்பிள்ளை அவர்கள் 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குகேந்திரா, பர்வதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன், ஜயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாவதி(கலா- அவுஸ்திரேலியா), கமலநாதன்(சிறி- கனடா), குகநாதன்(பபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா), கோபிநாதன்(கோபி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முருகதாசன்(அவுஸ்திரேலியா), அமிர்தாம்பிகை(கனடா), வத்சலா(கனடா), சுபோதினி(லண்டன்), குமேதினி(California) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாமதேவன் அவர்களின் அன்புச் சகலனும்,
Dr. துஷா, நிமிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனிஷா, லக்சன், சறீற்ரா, சபீற்ரா, சகீற்ரா, ஜனித்தாயி, அசான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
33 Cranbrook Rd,
Barnet,
EN4 8UP,
London,
UK
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

