மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதி இரத்தினம்
வயது 749 நவம்பர், 1945 – 4 ஜூன், 2020
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி இரத்தினம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துளசி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்களாசினி(சுவிஸ்), தயாளினி(இலங்கை), கஜந்தன்(சுவிஸ்), சயிந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிதரன், விஜயகுமார், தர்மினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி மற்றும் காலஞ்சென்றவர்களான நடேஸ், இந்திராணி, தர்மலிங்கம், மகேஸ்வரி, சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிதுளன், டிலக்சனா, கிருபரன், ஜெரிக்ஸன், கரிசன், யானு, கஜானா, நிலானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

