மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் உரிமையாளர்
வயது 8028 ஏப்ரல், 1938 – 30 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(பிள்ளையார் விலாஸ் உரிமையாளர்) அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற டெனியா தாமோதரம்பிள்ளை மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாநந்தன், சிவகுமாரன், சிவஅன்பு சிவசோதி, சிவபாலன்(கனடா), சிவசக்தி(கனடா), சிவரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ரெட்ணேஸ்வரன்(பிள்ளையார் இன் உரிமையாளர்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சாரதாதேவி, மலர்விழி, சர்மிலா, ராகினி(கனடா), விஜேந்திரன்(கனடா), லகுசியாமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவானுஜன், சிவருஜன், சிவனிஜன், நிருஜிகா, சிவநிவன், பவானிகா(கனடா), கர்நிகன்(கனடா), சிவாஜனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற இராசதுரை(பிள்ளையார் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்), குணரெட்ணம்(பிள்ளையார் மெற்றல் உரிமையாளர், கனடா), அபிமன்யு(லண்டன்), காலஞ்சென்ற சகாதேவன், தையல்நாயகி, கமலநாயகி, காலஞ்சென்றவர்களான சற்குணதேவி, தர்மு, பரிமளம், நளாயினி, வீமன் மற்றும் அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், கர்ணன், ரூபாவதி(சுவிஸ்), சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், பாக்கியலெட்சுமி(கனடா), இராசேந்திரன்(NTR ரான்ஸ்போர்ட்), புவனேஸ்வரி(கனடா), இராஜலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம்(கனடா), சாரதாமணி(இந்தியா), காலஞ்சென்றவர்களான தேவலிங்கம்(பிரான்ஸ்), சிவஜோகம் மற்றும் வரலெட்சுமி(கனடா), காலஞ்சென்ற நகுலேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(லயன் பிரான்ட் ஏஜன்சி), பாலச்சந்திரன்(ஓய்வுபெற்ற கட்டடப் பரிசோதகர்), காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

