மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சின்னத்துரை
வயது 714 ஜூன், 1942 – 27 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- உடுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்சுறோட்டை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 27-11-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. கணபதிப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற மனூவேல் ஆறுமுகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,
புவனேசராசா(ஜேர்மனி), ஜாக்கிலின் ஜென்சி(ஜேர்மனி), புஸ்பராசா(லண்டன்), ஜாக்கிலின் டல்சி(இலங்கை), டொனால் சாஸ்ஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி வனிதா மலர், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைரட்ணம் அவர்களின் அன்புச் சகலனும்,
கனகமலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிகால், றெக்சன்(ஜேர்மனி), நிகால் டான்சன்(இலங்கை), நிகால் ஜோன்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தங்கராசா(ஜேர்மனி), உசாநந்தினி(ஜேர்மனி), ஜேந்தினி(லண்டன்), கொலின்ஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டியூலா, டிறோன்சன், டிமோன்சன், தன்ஜா, டியானா, ஜெனீபர், யூலியா, யூலியாஸ், அபியாஸ், அட்சயன், அதுர்சன், அர்ச்சனா, ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மல்வம் திருக்குடும்ப மாதா ஆலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மல்வம் கிறிஸ்தவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

