மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசேகரம் ஜெயபாலன்
வயது 4131 மே, 1974 – 26 மே, 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- ஸ்பெயின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஸ்பெயினை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் ஜெயபாலன் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம், லோகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகனும், துரைமகாராசா மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா அவர்களின் அருமைக் கணவரும்,
டீத்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரபாலன்(லண்டன்), சசிகலா(லண்டன்), இந்திரகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயாபரன்(லண்டன்), உமாகாந்தன்(லண்டன்), சியாமளா(லண்டன்), மஞ்சுளாதேவி(இலங்கை), மதன்(இலங்கை), சா்மிளா(இலங்கை), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாலன்(லண்டன்), தனபாலன்(லண்டன்), தா்மபாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
58 Eastcote Ave,
Harrow,
Greater London HA2 8AL,
UK.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

