மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசேகரம் மனோகரன்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்
வயது 8314 நவம்பர், 1932 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் மனோகரன் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பு, நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதி றோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசிங்கம், ஜெயகுலன், ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்ரின் மாலினி, வமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிபர் டிலானி, சுரன்ஜன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 28-01-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிங்கவாசா,
அளவெட்டி தெற்கு,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

