நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேந்திரா மாயன்
வயது 2014 அக்டோபர், 1998 – 13 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- Fontenay-Sous-Bois
- வாழ்ந்த இடம்
- Fontenay-Sous-Bois
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
எதிர்கால கனவுகளை நனவாக்க நிகழ்காலத்தில் அதற்காக உழைத்த கணேந்திரா மாயன் அவர்களின் வரலாறிது...
பிரான்ஸ் Fontenay-sous-Bois ஐ பிறப்பிடமாக கொண்ட கணேந்திரா லலிதாதேவி தம்பதிகளின் அருமை மகனாக மாயன் அவர்கள் 14/OCT/1998 இல் பிறந்தார். கணேசரெத்தினம் திரிபுரசுந்தரி தம்பதிகள், இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அருமைப் பேரனாக அவர்கள் மடியில் தவழ்ந்து மழலை மொழிபேசி வந்த இவர் சிந்தியா, ஸ்ரிபானி எனும் தனது சகோதரங்களோடு ஓடி ஆடி விளையாடி குறும்புகள் செய்து வளர்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பள்ளி இறுதி வகுப்பை படித்து வந்த இவர், படிப்பில் திறமைசாலியாக விளங்கினார். மேலும் Football விளையாட்டில் ஆர்வம் கொண்டு அதனை தினமும் விளையாடி வந்தார்.
Computer Engineer-ஆக வேண்டும் என்பதனை அடிக்கடி கூறிவந்த இவர் அதற்காக வேண்டி கடினமாக படித்து வந்தார்.
தனது குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரோடும் பாசமாக வழகி வந்த இவர் அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி 13.09.2019 இல் தனது 20 வயதில் அகால மரணம் அடைந்தார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

