மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசலிங்கம் ரமேஸ்
வயது 4319 ஜனவரி, 1973 – 30 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் ரமேஸ் அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணேசலிங்கம் குகனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், விஜயகுமார் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உசா அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுசா, ரூபிசா, ரெஸ்ரின், ரெலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதுமதி, கவிதா, சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

