மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசமூர்த்தி ஆறுமுகம்
இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் ஊழியர்
வயது 7315 ஏப்ரல், 1947 – 17 ஜூன், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, பிரான்ஸ், சுவிஸ், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தனுஷா, அமலன், மேகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீரங்கன்(சிறி), அபிராமி(அபி), அருள்அழகன்(அருள்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், அயைய், அகில், அபினேஸ், அஜிசா, அரிஷன், வைசாலி, வைசிக்கா, வைஸ்னயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நடேசமூர்த்தி, சிவஞானமூர்த்தி, இராஜேஸ்வரி, ஸ்ரீராமமூர்த்தி மற்றும் இலட்சுமணமூர்த்தி, காலஞ்சென்ற நாகநாதமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான புஷ்பலீலாவதி, சிவபாதசுந்தம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலெட்சுமி, பூமணி, திருநாவுக்கரசு, மகேஸ்வரி, காலஞ்சென்ற ரதிதேவி, சோதீஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தனபாலன், சபாநாயகம் மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தவநாயகம், சறோஜினி, பரமேஸ்வரி, எமிலி, சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

