மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசன் பத்மநாதன்
வயது 6320 ஏப்ரல், 1957 – 25 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் பத்மநாதன் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன்(மல்லாகம்) மாணிக்கவள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பூபதி(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதிதேவி, அமிர்தலிங்கம், தேவசேனாதிபதி, பொன்மணி, மேகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராணி- விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துணரும்,
டினேஸ், ரோமேஸ், நரேஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

