மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசசுந்தரன் ஸ்ரீமுருகதாஸ்
வயது 5811 ஜூன், 1960 – 25 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசசுந்தரன் ஸ்ரீமுருகதாஸ் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கணேசசுந்தரன், சண்முகவடிவு தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் பிரான்சீஸ், பாக்கியம் பிரான்சீஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி தாமரைக்குமாரி தனுஷா(அத்திச்சா) அவர்களின் அன்புக் கணவரும்,
அனித்தா(நெதர்லாந்து), அபர்ணா, பூஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டினோ(நெதர்லாந்து), சசீலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீகெளரி(கனடா), ஸ்ரீமனோகரி(கிளிநொச்சி), கண்ணதாசன்(நல்லூர்), காலஞ்சென்ற ஸ்ரீதுளசி, ஸ்ரீகுகன்(நல்லூர்), ஸ்ரீதேவி(முள்ளியவளை), ஸ்ரீமோகனதாஸ்(வவுனியா), ஸ்ரீரஜனி(கண்டி), ஸ்ரீமயூரன்(இசைப்பிரியன்- பெல்ஜியம்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க் ஜெனதாஸ்(யாழ்ப்பாணம்), றெக்ஸ் றெஜினோல்ட்(ஐக்கிய இராச்சியம்) மற்றும் டொனால்ட் தியோடர்(ஐக்கிய இராச்சியம்), மேரி ஜயந்தி(ஐக்கிய இராச்சியம்), மேரி வசந்தி பபா(யாழ்ப்பாணம்), மேரி வசந்தகுமாரி(யாழ்ப்பாணம்), மேரி கங்கா(ஐக்கிய இராச்சியம்), மேரி ஜக்குலீன்(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றாணி(யாழ்ப்பாணம்), அல்பிரட்(யாழ்ப்பாணம்), கருணாகரன்(யாழ்ப்பாணம்), அழகு சூசைப்பிள்ளை(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற லூசியன்(ஐக்கிய இராச்சியம்), பவானி றெஜினோல்ட்(ஐக்கிய இராச்சியம்), வசந்தி டொனால்ட்(ஐக்கிய இராச்சியம்), சுதன் ராஜேந்திரா(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

