ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு8 ஆகஸ்ட், 1950
இறப்பு24 ஏப்ரல், 2022
கணேசலிங்கம் மனோரஞ்சிதம் அவர்களின் படம்

கணேசலிங்கம் மனோரஞ்சிதம்

வயது 71

பிறந்த இடம்
Koppay
வாழ்ந்த இடம்
Koppay, Bromley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromly ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் மனோரஞ்சிதம் அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அரியநாயகம்(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெயமணி, சாரதாதேவி(இலங்கை), செல்வராசா(இலங்கை), சேகர்(இலங்கை), ரமேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிசோ(லண்டன்), றஷோ(கனடா), சுகிர்காந்(லண்டன்), சுரேஸ்காந்(இலங்கை),கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருசாந்தி(லண்டன்), கவிதா(கனடா), புஜிதா(லண்டன்), நிலானிகா(லண்டன்), வினோதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

துஷானிகா(லண்டன்), மதூரிகா(லண்டன்), மானுஷா(லண்டன்), றுதீஸ்(லண்டன்), கஸ்மினா(கனடா), கனிஷ்கா(கனடா), தகிஸ்(கனடா), மிஷான்(லண்டன்), நிகிஷா(லண்டன்), தஸ்வின்(லண்டன்), நன்சிகா(லண்டன்), சகிந்த்(லண்டன்), சகிஷா(லண்டன்), தனீஷா(பிரான்ஸ்), அக்‌ஷயன்(பிரான்ஸ்), கவிஷ்கா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நாகேஸ்வரி(டென்மார்க்), அமுதமலர்(அவுஸ்திரேலியா), நாகராஜா(இலங்கை), இராசமலர்(இலங்கை), மஞ்சு(இலங்கை), கவிதா(இலங்கை), திரவியராஜா, யோகமலர்(டென்மார்க்), சன்முகநாதன், அருந்தவம், லோகநாதன், நிர்மலா, நன்னிதம்பி, ரூபாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Address:

261 Keedenwood,
Bromely,
BRI 4QW,UK

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.