ஆறுதல்

மரண அறிவித்தல்

கணேசலிங்கம் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணேசலிங்கம் செல்லையா

வயது 5813 பிப்ரவரி, 1959 – 6 நவம்பர், 2017

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
பலெர்மோ

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் கந்தசாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் செல்லையா அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கந்தவடிவு அவர்களின் அன்புக் கணவரும்,

புவனேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), சிவசுப்ரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பநாதன்(இலங்கை), குகநாதன்(இலங்கை) மற்றும் ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), திருகுமாரன்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), வேலாயுதபிள்ளை(இலங்கை), சோதிநாதன்(ஜெர்மனி), பகீரதி(ஜெர்மனி), லிங்கேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருட்கலாசேனன்(ஜெர்மனி), யோகேந்திரன்(ஜெர்மனி), கமலரதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சௌந்தரிகா, சுருதிகா, ரதிவன், ஸ்ரீராசலட்சுமி, ஸ்ரீராஜேஸ்வரி, ஸ்ரீசரவணபவன், ஸ்ரீகுமரன், திருசன், சிவாசினி, சிவமயூரி, ஆர்த்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிலஷன், சதீசன், விதுஜா, நிலக்‌ஷன், துஷானி, சுபானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுதர்சனா, அபிராமி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-11-2017 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.