மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசலிங்கம் தவராணி
வயது 5026 ஆகஸ்ட், 1966 – 9 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Zug
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் தவராணி அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த தர்மலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மணோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம்(ஆனைக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிருந்தா, கார்த்திகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவசீலன்(ஜெர்மனி), தவபாஸ்கரன்(இலங்கை), தவச்செல்வி(இலங்கை), தவநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவாணி, சாமுண்டீஸ்வரி, வசந்தி, ஜெயந்தி, தர்மசீலன்(சுவிஸ்), தவக்குமார், தர்சிகா(ஜெர்மனி), ஈழவேணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பஞ்சலிங்கம், ரவிச்சந்திரன், கந்தசாமி, இந்திரன், உத்தம றோகினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சங்கீதன், மோகிசன், வேனுதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
கரீஸ், கரினி, தரணிகன், கஜின், ஹெனிசா, கிரிதரன், ரகுதரன், ஹரிகரன், நித்தியமலர்(துர்க்கா), தேவி, சந்திரகாந், சிந்துஜா, மிதுலா, ராகவி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

