மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசமூர்த்தி கஜேந்திரன்
வயது 5330 மே, 1965 – 29 மார்ச், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி கஜேந்திரன் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி அம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
கஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தம்பு பரமேஸ்வரி அவர்களின் பெறாமகனும்,
காந்தரூபி(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), புலேந்திரன்(இலங்கை), யோகேந்திரன்(ஜேர்மனி), அமுதரூபி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறீமோகன், யாமினி, அம்பிகா, சுபத்திரா, மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேகா, தினேகா, கெசோக், கஜன்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனனி, ஜனகன், மகிழினி, கணேஸ், ஆரணி, தேனுகா, சேரன், செந்தூரன், சாமந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

