மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேஸ்வரி நவரத்னம்
ஆசிரியை- வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம் கொழும்பு, Retired Teacher - DS Senanayake College, Colombo 03
வயது 787 ஆகஸ்ட், 1942 – 31 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், தாவடி, வெள்ளவத்தை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், தாவடி, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ்வரி நவரத்னம் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா(தில்லைநாதர்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவரத்தினம் விஜய் அவர்களின் அன்புத் தாயாரும்,
இந்திகா அவர்களின் பாசமிகு மாமியும்,
Deeteya, Tariniya ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்
தவமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நாகம்மா, காங்கேசு, பரமேஷ்வரி, பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசையா, கந்தையா, ராஜதுரை மற்றும் ஜெகநாதன், காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), கமலேஸ்வரி(கனடா), பாலசுப்பிரமணியம்(தாவடி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

