மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரி கந்தசாமி
வயது 863 ஜூலை, 1933 – 24 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி கந்தசாமி அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதபிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(தபாலதிபர்- வட்டுக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாலன்(லண்டன்), வசந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயச்சந்திரா(லண்டன்), சிவராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மலேசியா), புவனேஸ்வரி(இலங்கை) மற்றும் சிவபாதம்(மலேசியா), சர்வேஸ்வரி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தூரன், நிலானி, சிறானி, கீர்த்தனா, சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

