மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காந்திமதி பாலசிங்கம்
வயது 869 நவம்பர், 1930 – 8 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- அராலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், அராலியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட காந்திமதி பாலசிங்கம் அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி(பிரித்தானியா), சிவராஜன்(கனடா), சிவபாலன்(கனடா), சிவயோகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலரட்ணம்(பிரித்தானியா), பிரான்சிஸ்கா(கனடா), சுதா(கனடா), நிமாஷலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாமினி, தஞ்சோ, தனுஷா, ரெரின்சன், பிரவினா, சங்கவி, அஸ்மிதா, ஷரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

