ஆறுதல்

மரண அறிவித்தல்

கீத்தா குணசீலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கீத்தா குணசீலன்

முன்னாள் உடுவில் மகளிர் பாடசாலை மாணவி

வயது 5016 ஜூலை, 1967 – 27 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
Wimbledon

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Wimbelden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கீத்தா குணசீலன் அவர்கள் 27-02- 2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலராஜா, பத்மாவதி(முன்னாள் மானிப்பாய் இந்துக்கல்லூரி உபதலைமை ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் ஜெயலக்ஸ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

குணசீலன்(பரதன்) அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சனா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உஷா, பிரபா, சுபத்திரா, பகிரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரமோகன், றொகான், கிரி, பிரிட், குணசேகரம்(குணா), குணதயாளன்(தயா- கனடா), குணசங்கர்(சங்கர்- அவுஸ்திரேலியா), குணரட்ணம்(பஞ்சர்- கனடா), குணதிலகன்(திலகன்) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.